சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் கைதுAugust 14, 2025 9:47 amலஞ்சம் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டில் சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். Share This