வீட்டில் தவறி விழுந்த மாவை சேனாதிராஜா – அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

வீட்டில் தவறி விழுந்த மாவை சேனாதிராஜா – அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று (28) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
Share This