பிறந்தநாள் கொண்டாடும் செல்வராகவன்…வாழ்த்து தெரிவித்த ‘மென்டல் மனதில்’ படக்குழு

பிறந்தநாள் கொண்டாடும் செல்வராகவன்…வாழ்த்து தெரிவித்த ‘மென்டல் மனதில்’ படக்குழு

செல்வராகன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படம் மென்டல் மனதில்.

இத் திரைபடத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பதோடு அவரே இசையமைக்கவும் உள்ளார்.

இத் திரைப்படத்தில் மாதுரி ஜெயின் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இயக்குநர் செல்வராகவனின் பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு மென்டல் மனதில் படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Share This