சுங்கத் துறையின் பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கொட நியமனம்

சுங்கத் துறையின் பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கொட நியமனம்

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கொட இன்று (26) முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, சீவலி அருக்கொட 45வது சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நாயகமாக பதவியேற்கிறார்.

சீவலி அருக்கொட சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றினார்.

Share This