வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம்

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
அதன்படி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சுக்கான செலவினத் தலைப்புகளில் இன்று (28) குழு நிலை விவாதம் இடம்பெறுவுள்ளன.
குழு நிலை விவாதம் நேற்று (27) தொடங்கியது. இது எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைபெறும்.