‘குய்பு’ எனும் மிகப்பெரிய அமைப்பை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

‘குய்பு’ எனும் மிகப்பெரிய அமைப்பை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

பிரபஞ்சத்திலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய அமைப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

குய்பு எனப் பெயரிடப்படடுள்ள இந்த மைப்பு 200 குவாட்ரில்லியன் சூரியன்களின் எடையைக் கொண்டது.

இது பால்வெளி அண்டத்தை விட 13,000 மடங்கு நீளமானது.

வின்மீன் திரள்கள், கூட்டங்களின் தொகுப்பாக இருக்கும் இவ, பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் பாரிய மாற்றத்தை செய்யக் கூடியவை.

ஆனால், இந்த குய்பு எனப்படும் மேற்கட்டுமானங்கள் நிலையானவை அல்ல. சிறிய கொத்துக்களாகப் பிரிந்துபோகக் கூடியவை என கூறப்படுகிறது.

Share This