காமிக்ஸ் வடிவில் ரெட்ரோ திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் – அத்தியாயம் இரண்டு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்த தயாரிப்பில் சூர்யா அவரது 44 ஆவது திரைப்படமான ரெட்ரோவில் நடித்துள்ளார்.
இப் படம் அக்சன் மற்றும் காதல் நிறைந்தவொரு படமாக உருவாகியுள்ளது. வரும் மே மாதம் 1 ஆம் திகதி படம் வெளியாகவுள்ளநிலையில் அண்மையில் படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை காமிக் வடிவில் வெளியிடவுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தநிலையில், தற்போது காமிக்கின் இரண்டாவது அத்தியாயத்தை படக்குழு வெளியிட்டுள்ளனர்.