Performance சுற்றில் பட்டையைக் கிளப்பும் சரிகமப போட்டியாளர்கள்

ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் performance சுற்று.
அதில் நடுவர்கள் உட்பட போட்டியாளர்களும் கெட் அப் மாற்றிக்கொண்டு பாடல்கள் பாடி அசத்துகின்றனர்.
அதற்கான ப்ரமோ…