நடுவர்களை கண் கலங்கச் செய்த போட்டியாளர்…

ஜீ தமிழின் சரிகம லிட்டில் சாம்பஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
அதன்படி இந்த வாரம் போட்டியாளர்கள் ஏழு பிரிவுகளின் கீழ் நேருக்கு நேராக போட்டி போடுகின்றனர்.
அதன்படி ஒரு போட்டியாளர் போறாளே பொண்ணுத்தாயி பாடலைப் பாடி நடுவர்கள் முதற்கொண்டு அனைவரையும் கண் கலங்கச் செய்துள்ளார்.
அதற்கான ப்ரமோ…