சரிகமபவில் திவினேஷ் குரலில் உச்சி வகுந்தெடுத்து பாடல்…கண்கலங்கிய நடுவர்கள்…
ஜீ தமிழில் அனைவரின் விருப்பத்துக்குரிய நிகழ்ச்சியான சரிகமப லிட்டில் சாம்ஸ்ஸில் நாளை கிராமத்து மண்வாசனை சுற்று.
அதில் போட்டியாளர் திவினேஷ் உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி பாடலைப் பாடுகிறார்.
அப் பாடலைக் கேட்ட நடுவர்கள் உட்பட அனைவரும் கண் கலங்கி நின்றனர்.
இந்த வாரம் சரிகமபவில் கிராமத்து மண் வீசும்.