சிம்புவுடன் இணையும் சாய் பல்லவி?

சிம்புவுடன் இணையும் சாய் பல்லவி?

பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு அவரது 49 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். இப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை சாய்பல்லவியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Share This