டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை வலுவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 289 ரூபா 49 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் விற்பனை விலை 298 ரூபா 29 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Share This