ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று
வெள்ளிக்கிழமை அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 286 ரூபா 02 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் விற்பனை விலை 294 ரூபாய் 61 சதமாக பதிவாகியுள்ளது

 

 

 

 

 

 

 

Share This