நாடாளுமன்றத்தில் விசேட கேள்வி கேட்கும் சந்தர்ப்பத்தை வரையறுக்க தீர்மானம்

நாடாளுமன்றத்தில் விசேட கேள்வி கேட்கும் சந்தர்ப்பத்தை வரையறுக்க தீர்மானம்

27/2 இன் கீழ் நாடாளுமன்றத்தினுள் கட்சி தலைவர்களுக்கு வழங்கப்படும் விசேட கேள்வி கேட்கும் சந்தர்ப்பத்தை வரையறுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அது அவ்வாறே செயற்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

அதன்படி, வாரத்தில் ஒரு தடவை மாத்திரம் நாடாளுமன்றத்தில் அந்த சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

Share This