காணாமல் போனோர் அலுவலகத்தின் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்

காணாமல் போனோர் அலுவலகத்தின் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்

காணாமல் போனோர் அலுவலகத்தின் உறுப்பினர் பதவிக்கான நியமனத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பப் படிவம் இலங்கை நாடாளுமன்றத்தின் வலைத்தளமான www.parliament.lk இல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஒக்டோபர் 14 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.

Share This