ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உள்ளிட்ட ஐவருக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சதொச நிறுவனத்திற்கு சொந்தமான பாரவூர்தியை முறைக்கேடாக பயன்படுத்திய வழக்கு தொடர்பான விசாரணையின் போது வத்தளை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )