சஷிந்திர ராஜபக்சவுக்கு விளக்கமறியல்

சஷிந்திர ராஜபக்சவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் அவர் வைக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று (06) காலை சஷிந்திர ராஜபக்சவை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share This