”ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…” சூப்பர் சிங்கரில் இந்த வாரம் விஜய்காந்த் சுற்று

”ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…” சூப்பர் சிங்கரில் இந்த வாரம் விஜய்காந்த் சுற்று

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் இந்த வாரம் கேப்டன் விஜய்காந்த் சுற்று. விஜய்காந்த் அவர்கள் நடித்து வெளியான திரைப்படங்களிலிருந்து பாடல்களை சிறுவர்கள் பாடியுள்ளனர்.

இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக விஜய்காந்தின் இரண்டாவது மகன் சண்முகப் பாண்டியன் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்

Share This