ராஜித சேனாரத்னவுககு 9ஆம் திகதி வரை விளக்கமறியல்August 29, 2025 12:47 pmமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். Share This