இன்று சில பிரதேசங்களுக்கு மழை பெய்யும் சாத்தியம்
![இன்று சில பிரதேசங்களுக்கு மழை பெய்யும் சாத்தியம் இன்று சில பிரதேசங்களுக்கு மழை பெய்யும் சாத்தியம்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/25-67ab9ad48408f.webp)
இன்றைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில பிரதேசங்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.