நல்லகண்ணு காலமானார்

நல்லகண்ணு காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்.

உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்று முன்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This