வசூலில் சாதனை படைத்த புஷ்பா 2…எவ்வளவு தெரியுமா?

வசூலில் சாதனை படைத்த புஷ்பா 2…எவ்வளவு தெரியுமா?

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த வாரம் புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்தது.

இத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் சாதனையை செய்து வருகிறது.

அந்த வகையில் வெளியாகி 12 நாட்களில் உலகளவில் சுமார் ரூபாய் 1350 கோடி வசூலித்துள்ளது.

இதுவரையில் எந்த படமும் செய்யாத சாதனையை புஷ்பா 2 நிகழ்த்தியிருக்கிறது.

Share This