போலி செய்தி குறித்து ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு

போலி செய்தி குறித்து ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.

‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில், ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டதாக போலி அவசர தொலைபேசி இலக்கமும் துரித இலக்கங்களும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )