
மல்வத்து மகாநாயக தேரரை சந்தித்த ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (06) முற்பகல் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் மேற்கொண்டு, மல்வத்து மகாநாயக அதி வணக்கத்திற்குரிய, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தார்.
தற்போதைய அனர்த்த நிலைமை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் ஜனாதிபதி மல்வத்து மகாநாயக தேரருக்கு விளக்கமளித்தார்.
CATEGORIES இலங்கை
