மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட விமானம் விபத்துக்குள்ளானது

மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட விமானம் விபத்துக்குள்ளானது

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்த ஹெலிகொப்டர் கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது.

 

CATEGORIES
Share This