பல்வித போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைக்க அனுமதி

பேருந்து சேவை, புகையிரதம் சேவை, மற்றும் வாடகை வாகனங்கள் சேவை போன்ற போக்குவரத்து முறைகளுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தும் நோக்குடன், பேருந்து நிலையங்களையும் புகையிரத நிலையங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் முறையான சாத்தியவள ஆய்வு ஒன்றை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இதனுடன் தொடர்புயைட அமைச்சரவை தீர்மானம் வருவமாறு,

