நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன.

அதன்படி, இன்றைய தினமும் அமைச்சுக்களுக்காக நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதம் நடைபெறும்.

 

Share This