நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்February 24, 2025 9:43 amசபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் ஆறாவது நாள் இன்றாகும். Share This