நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
அதன்படி, மு.ப. 09.30 – மு.ப. 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளது.
மு.ப. 10.00 – பி.ப. 06.00 2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளதுடன், பி.ப. 06.00 – பி.ப. 06.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை இடம்பெறவுள்ளது.