‘பரோஸ்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் திகதி அறிவிப்பு
மோகன்லால் இயக்கத்தில், அந்தோணி பெரும்பாவூர் தயாரிப்பில் மீரா ஜாஸ்மின், பாஸ் வேகா, ரபேல் அமர்கோ ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் பரோஸ்.
3டி பாணியில் உருவான இத் திரைப்படம் கடந்த மாதம் 25 ஆம் திகதி வெளியானது.
ஆனால் பெரியளவில் இப் படம் வெற்றியடையவில்லை.
இந்நிலையில் இப் படத்தின் ஓடிடி ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 22 ஆம் திகதி டிஸ்னி ப்ளஸ் ஹொட் ஸ்டாரில் படம் வெளியாகவுள்ளது.