சட்டவிரோதமாக நாட்டிற்கு  கொண்டுவரப்பட்ட 2400 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு  கொண்டுவரப்பட்ட 2400 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு எடுத்துவரப்பட்ட 2400 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைதான நபர் 56 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
Share This