சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இன்று (25) ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் பி பெரேரா நாடாளுமன்ற அமர்வில் இதனை தெரிவித்துள்ளார்.