‘நிறம் மாறும் உலகில்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

‘நிறம் மாறும் உலகில்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் சிக்னேச்சர் புரடக்ஷ்ன்ஸ் மற்றும் ஜி.எஸ் சினிமா இன்டர்நெஷனல் இணைந்த தயாரிப்பில் உருவாகியுள்ள படம் நிறம் மாறும் உலகில்.

இப் படத்தில் இயக்குநர் பாரதிராஜா, வடிவுக்கரசி, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், யோகி பாபு, நரேன், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.

உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் படமாக இது உருவாகியுள்ளது.

இத் திரைப்படம் மார் 7 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இரண்டாவது பாடலான போய் வாடி பாடல் வெளியாகியுள்ளது.

Share This