நிமல் லான்சா கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொச்சிக்கடை பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் நிமல் லான்சா இன்று (29) கைது செய்யப்பட்டார்.
2006ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதல் சம்பம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.