சூரியின் ‘மாமன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர்

சூரியின் ‘மாமன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர்

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மாமன் எனும் புதிய திரைப்படத்தில் நடிகர் சூரி நடித்து வருகிறார்.

நடிகை ஐஸ்வர்ய லட்சுமி இப் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு இப் படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாமன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

Share This