ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (14) இதனை உத்தியோபூர்வமாக அறிவித்தார்.