பிரதமர் மற்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இடையே சுவிட்சர்லாந்தில் சந்திப்பு

பிரதமர் மற்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இடையே சுவிட்சர்லாந்தில் சந்திப்பு

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை (Kristalina Georgieva) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த கலந்துரையாடலில் தொழில் அமைச்சரும் பிரதி நிதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவும்  கலந்துகொண்டார்.

CATEGORIES
Share This