மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை – வெளியானது அதிவிசேட வர்த்தமானி

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை – வெளியானது அதிவிசேட வர்த்தமானி

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை பொறிமுறையை செயல்படுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ வெளியிட்டுள்ளார்.

புதிய ஒழுங்குமுறையின் கீழ், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு (NMRA) ஆண்டுக்கு இரண்டு முறை அதிகபட்ச சில்லறை விலையை திருத்துவதற்கு அதிகாரம் பெற்றுள்ளது. பொதுமக்களின் நலனுக்காக, குறிப்பாக டொலரின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் செலவுகளை பாதித்தால், எந்த நேரத்திலும் இந்த விலைகளை சரிசெய்ய தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டப்பூர்வ அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

Share This