மங்கள புஷ்ப யோகம்…இந்த ராசியினருக்கு முன்னேற்றம் தான்

மங்கள புஷ்ப யோகம்…இந்த ராசியினருக்கு முன்னேற்றம் தான்

2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் 12 ஆம் திகதி செவ்வாய் சனி பகவானின் நட்சத்திரமான பூச நட்சத்திரத்துக்கு செல்லவுள்ளார் . இதனால் மங்கள புஷ்ய யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலுமே ஒரு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும்.

கடகம்

மதிப்பும் மரியாதையும் பெறுவர். நிதி நிலை சிறப்பாகும். தொழிலில் வெற்றி கிடைக்கும். இழு பறியாக இருந்த வேலைகள் வெற்றியாக முடியும்.

கன்னி

புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மீனம்

வருமானம் உயரும். வீண் செலவுகள் குறையும். புதிய வாகனம் வாங்குவீர்கள். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

Share This