உருவாகவுள்ள மகாலட்சுமி யோகம்…இந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை தான்
கிரக இயக்கங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தும்.
அதற்படி தற்போது கடகத்தில் இருக்கும் செவ்வாய், எதிர்வரும் 21 ஆம் திகதி மிதுன ராசிக்கு மாறுகிறார்.
அடுத்து 22 மாதங்கள் வரையில் அதே ராசியில்தான் இருப்பார்.
பெப்ரவரி 8 ஆம் திகதி சந்திரன் மிதுன ராசியில் செவ்வாய் கிரகத்துடன் இணைந்து சுமார் 18 மாதங்களின் பின்னர் அரிய மகாலட்சுமி யோகம் உண்டாகப் போகிறது.
இந்த மாற்றத்தால் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் என்று பார்ப்போம்.
கடகம்
வேலையில் வெற்றி கிட்டும். எதிர்பாராத இலாபம் கிடைக்கும். திட்டங்கள் சிறந்த பலனைக் கொடுக்கும். மன அமைதி மற்றும் முன்னேற்றம் கிடைக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நேர்மறை எண்ணங்கள் உருவாகும்.
சிம்மம்
வருமானம் பல மடங்கு அதிகரிக்கும். வெற்றிக்கான பாதை உருவாகும். வணிகத்தில் செழித்து புகழ், மரியாதை பெறலாம். எதிர்காலம் சிறப்பானதாக மாறும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்
பல துறைகளில் வெற்றி கிட்டும். குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டுவீர்கள். பரம்பரை சொத்து கிடைக்கும். குடும்பத்துடன் நேரம் செலவழிப்பீர்கள். மன அமைதி, மகிழ்ச்சி கிடைக்கும்.