தண்டேல் திரைப்படத்தின் ‘ஹைலேசோ ஹைலேசோ’ பாடலின் லிரிக்கல் வீடியோ
சந்து மொண்டேட்டி இயக்கத்தில் கீதா ஆர்ட்ஸ் சார்பாக பன்னிவாஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் தண்டேல். இதில் நாக சைதன்யா, சாய்பல்லவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத் திரைப்படம் ஸ்ரீகாகுளத்திலுள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.
அடுத்தமாதம் 7 ஆம் திகதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப் படத்தில் ஹைலேசோ ஹைலேசோ எனப் பெயரிடப்பட்டுள்ள மூன்றாவது பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.