
மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் மட்டுப்பாடு
இன்று (26) நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய, கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் தபால் ரயில் சேவை நானுஓயா வரையிலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணிக்கும் இரவு நேர தபால் ரயில் நானுஓயாவிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும் இயக்கப்படவுள்ளன.
TAGS நானுஓயா
