21 வருடங்களின் பின் ‘ஆட்டோகிராப்’ ரீ ரிலீஸ்…ஏஐ ட்ரெய்லரை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்

21 வருடங்களின் பின் ‘ஆட்டோகிராப்’ ரீ ரிலீஸ்…ஏஐ ட்ரெய்லரை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் சேரன் தயாரித்து நடித்து கடந் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆட்டோகிராப்.

இத் திரைப்படத்தில் மல்லிகா, கோபிகா, சினேகா, கனிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

சுமார் மூன்று தேசிய விருதுகளை பெற்ற இப் படம் 21 ஆண்டுகளின் கழித்து மீண்டும் ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி இப் படத்தின் ஏஐ ட்ரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

https://x.com/i/status/1892190026123133023

Share This