லோஹான் ரத்வத்தே காலமானார்

லோஹான் ரத்வத்தே காலமானார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தே தனது 57வது வயதில் காலமானார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானதாக கூறப்படுகிறது.

Share This