
தொழிலாளர் கட்சியின் குடியேற்றவாசிகள் தொடர்பான அணுகுமுறை – இங்கிலாந்து மக்களுக்கு பாதிப்பு
தொழிலாளர் கட்சியின் குடியேற்றவாசிகள் தொடர்பான அணுகுமுறைகளால் இங்கிலாந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கன்சர்வேடிவ் கட்சியின் நிழல் உள்துறை செயலாளர் கிறிஸ் பில்ப் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டில் கட்டப்பட்ட மூன்று புதிய வீடுகளில் ஒன்றுக்கு சமமான தொகையை குடியேற்றவாசிகள் கோரியுள்ளனர். இது ஒரு மோசமான நிலையாகும்.
அரசாங்கம் தமது முதல் ஆண்டில் அனுமதித்த குடியேற்ற அளவைப் பொருத்துவதற்கு போதுமான வீடுகளை எங்கும் கட்டவில்லை என்றும் கிறிஸ் பில்ப் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் ஆய்வுகளின் பிரகாரம் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தப் பிரச்சினை மேலும் ஆழமடையும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
