சிம்மத்துக்கு செல்லும் கேது…இனி இவர்களுக்கு ராஜ வாழ்க்கை தான்

சிம்மத்துக்கு செல்லும் கேது…இனி இவர்களுக்கு ராஜ வாழ்க்கை தான்

விதிகளை மாற்றக்கூடிய சக்தி கொண்ட கேது மே மாதத்தில் தைரியத்தின் ராசியான சிம்ம ராசிக்கு மாறுகிறார். இது பலரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தப் போகிறது.

அதன்படி இந்த ராசி மாற்றத்தால் 2025 இல் அதிர்ஷ்டக்காரர்களாகப் போகும் ராசிக்காரர்கள் யாரெனப் பார்ப்போம்.

மேஷம்

தொழிலில் மிகப்பெரிய வெற்றி கிட்டும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். புதிய யோசனைகள் தோன்றும். ஆபத்தான முயற்சிகள் உங்கள் தலையெழுத்தை மாற்றும்.

மிதுனம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும். தடைகள் விலகும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நோய்கள் குணமாகும்.

கடகம்

புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிதி நிலை உயரும். பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

சிக்கல்களிலிருந்து வெளிவருவீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். இலாபம் காண்பீர்கள். பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.

Share This