சினிமாவை விட்டு விலகும் கீர்த்தி சுரேஷ்…சோகத்தில் ரசிகர்கள்

சினிமாவை விட்டு விலகும் கீர்த்தி சுரேஷ்…சோகத்தில் ரசிகர்கள்

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் அண்மையில் அவரது நீண்ட கால நண்பரான ஆண்டனியை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவர் சினிமாவை விட்டு விலக திட்டமிட்டுள்ளதாக சில செய்திகள் பரவி வருகின்றன. இது கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இத் தகவல் அவர் தரப்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சில நடிகைகள் திருமணத்தின் பின்னர் சினிமாத் துறையை விட்டு விலகுவது இயல்பானது. அந்த வகையில் கீர்த்தி சுரேஷின் முடிவு என்னவாக இருக்கப் போகிறது எனப் பார்ப்போம்.

Share This