வெள்ளை நிற உடையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்…கிறிஸ்தவ முறை திருமணம்

வெள்ளை நிற உடையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்…கிறிஸ்தவ முறை திருமணம்

நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது 15 வருட காதலரான ஆண்டனியை கடந்த 12 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார். இந்து சமய முறைப்படி மிகவும் எளிமையாக இத் திருமணம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து நேற்று கிறிஸ்தவ முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கிறிஸ்தவ முறைப்படியான அவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

Share This