ஜெயம்ரவியின் காதலிக்க நேரமில்லை…ட்ரெய்லர் வெளியானது

ஜெயம்ரவியின் காதலிக்க நேரமில்லை…ட்ரெய்லர் வெளியானது

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இப் படத்தில் யோகிபாபு, வினய், லக்ஷ்மி இராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Share This