ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முதல் தலைவர் காலமானார்February 3, 2025 11:10 amஜோன் கீல்ஸ் குழுமத்தின் முதல் தலைவரான கந்தையா கென் பாலேந்திர இன்று (03) காலமானார். அவர் தனது 85 ஆவது வயதில் காலமானார். Share This